சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சூதாடியதாக 5 பேர் கைது

ஊத்தங்கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On :14 மே 2018, 9:15 pm

ஊத்தங்கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை சின்னப்பனேரிக்கரை பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாடிக் கொண்டிருந்த ஊத்தங்கரை காமராசர்நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (38), வினோத் (33), சங்கர் (35), அத்திப்பாடி பகுதியைச் சேர்ந்த சத்திராஜ் (27), கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி (42) ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.