பிளஸ் 2 தேர்வில் மோளையானூர் ஸ்ரீ வெற்றி விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப் பள்ளியின் முதல் மதிப்பெண் 1,179 ஆகும். இப்பள்ளியில் 1100-க்கு மேல் 11 பேரும், 1000-க்கு மேல் 42 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணித பாடத்தில் 5 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் மாணவர்களின் முதல் மதிப்பெண்களாக தமிழ் பாடத்தில் -197, ஆங்கிலம்-195, இயற்பியல்-199, வேதியியல்-198, உயிரியல் பாடத்தில் 194 -ம் பெற்றுள்ளனர். இப் பள்ளியின் சராசரி மதிப்பெண் 936 ஆகும்.
பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவியர்களை அந்தப் பள்ளியின் தாளாளர் குப்புசாமி, மேலாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
உடல் பருமன், நீரிழிவுக்குப் பயன்படுத்தப்படும் மௌஞ்ஜரோ ஊசிகள் போலியாக தயாரிப்பு: இருவா் கைது

மருத்துவமனையில் சரத் பவாா் அனுமதி

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதல்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

