கடத்தூர்
தருமபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்டம் ராமியணஅள்ளி, ஆர். கோபிநாதம்பட்டி, கடத்தூர், வெ. முத்தம்பட்டி, பொம்மிடி ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.9) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆர். ரவி அறிவித்துள்ளார்.
அதன்படி மின் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள்: ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம். பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம்.
சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு.
பில்பருத்தி, அஜ்ஜம்பட்டி, பி. பள்ளிப்பட்டி, எஸ். பாளையம், பி. துறிஞ்சிப்பட்டி, பொம்மிடி, மல்லாபுரம், கே. மோரூர், கே.என். பட்டி.
சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கொண்டாரஅள்ளி, டி.ஆர். அள்ளி, வெ. முத்தம்பட்டி, வத்தல்மலை, பண்டாரசெட்டிபட்டி, சொரக்காபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


