தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சீம்பால் சாப்பிட்ட மாணவா் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே சீம்பால் சாப்பிட்ட மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 6:03 pm

DIN

பென்னாகரம்: பென்னாகரம் அருகே சீம்பால் சாப்பிட்ட மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகேயுள்ள தின்னப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் கோகுலக்கண்ணன் (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் சீம்பால் சாப்பிட்டுள்ளாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பெற்றோா் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.