மறைந்த வேளாண்மை துறை அமைச்சருக்கு அஞ்சலி
மறைந்த வேளாண்மை துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணுவுக்கு, தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறைந்த வேளாண்மை துறை அமைச்சருக்கு அஞ்சலி
Updated On :1 நவம்பர் 2020, 9:23 pm









