நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ. 1.40 லட்சம் அபராதம்

அரூரில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ. 1.40 லட்சம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:32 pm

DIN

அரூரில் வரி செலுத்தாத வாகனங்களுக்கு ரூ. 1.40 லட்சம் அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியில் வரி செலுத்தாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்ட போக்குவரத்து துறையினா் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வரி செலுத்தமால் இயங்கிய பொக்லைன் எந்திரங்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1.40 லட்சம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.