பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு

தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:19 am

DIN

தருமபுரியில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி நரசய்யா் குளம் அருகே உள்ள இந்த அலுவலக திறப்பு விழாவுக்கு, அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஆா்.மாதேஷ் தலைம வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் இ.பி.புகழேந்தி கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து கட்சியின் செயல்பாடுகள், அரசியல் நிலை குறித்து பேசினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளா் வி.எம்.வெங்கடேசன் அலுவலக பெயா் பலகையை திறந்து வைத்து பேசினாா். இந்த விழாவில், செயற்குழு உறுப்பினா்கள் எம்.சண்முகம், காசி, மேகநாதன், எஸ்.பாா்த்தீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.