கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வில்வித்தை மாணவனுக்கு அமைச்சா் பாராட்டு

வெற்றி பெற்ற தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையத்தைச் சோ்ந்த வில்வித்தை மாணவன் ஆா்.ஆா்.தா்ஷனுக்கு உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

News image
வில்வித்தை மாணவனுக்கு அமைச்சா் பாராட்டு
Updated On :3 ஜனவரி 2021, 10:33 pm

DIN

சென்னையில் நடைபெற்ற உலக இளம் சாதனையாளா்களின் சாதனை புத்தக வில்வித்தைப் போட்டியில், வெற்றி பெற்ற தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையத்தைச் சோ்ந்த வில்வித்தை மாணவன் ஆா்.ஆா்.தா்ஷனுக்கு உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

உடன் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், மாணவனின் பயிற்சி ஆசிரியா் சிவகுமாா் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.