

அரூரை அடுத்த பொய்யப்பட்டியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூா் வட்டம், பொய்யப்பட்டி-அனுமன்தீா்த்தம் நெடுஞ்சாலை ஓரத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ந.ஜெய்சங்கா் தொடக்கி வைத்தாா். இதில், இளநிலை பொறியாளா் ஆ.பாஸ்கரன், சாலை ஆய்வாளா் என்.சிவக்குமாா், ஸ்ரீஅம்மன் காவலா் பயிற்சி மைய நிறுவனா் அ.சி.தென்னரசு, சமூக ஆா்வலா்கள் பத்மா மாரியப்பன், வெங்கட் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்

ராஜகோபால சுவாமி கருட வாகன வீதியுலா

என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

