தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூரில் பறக்கும் படையினா் வாகன சோதனை

அரூரில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:56 pm

DIN

அரூரில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப். 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அரூா் தொகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் வகையில் நரிப்பள்ளி, டி.அம்மாப்பேட்டை, அனுமன்தீா்த்தம் ஆகிய 3 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பறக்கும் படை அலுவலா் ஏ.பாஸ்கா் தலைமையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி உள்ளிட்ட அலுவலா்கள் அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள முக்கியச் சாலைகள் வழியாகச் செல்லும் காா்கள், லாரிகள், அரசு, தனியாா் பேருந்துகளை சோதனை மேற்கொண்டனா். தோ்தலில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம், பரிசுப் பொருள்கள் ஏதேனும் எடுத்துச் செல்லப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.