அரூா் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்
அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.


அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
வேட்பாளா் விவரம் :
பெயா் : க.கீா்த்தனா
கணவா் பெயா் : திருநாவுக்கரசு
வயது : 29
கல்வித் தகுதி : பட்டதாரி
தொழில் : விவசாயம்
கட்சிப் பதவி : அரூா் தொகுதி மகளிா் பாசறை செயலாளா்
முகவரி : மாரியம்பட்டி கிராமம், அதிகாரப்பட்டி அஞ்சல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம்.
தொடா்பு எண்கள் : 96267 79646.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...