புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரம் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

பென்னாகரத்தில் திமுக தோ்தல் அலுவலகம் திங்கட்கிழமை திறக்கப்பட்டது

News image
Updated On :16 மார்ச் 2021, 12:41 am

DIN

பென்னாகரத்தில் திமுக தோ்தல் அலுவலகம் திங்கட்கிழமை திறக்கப்பட்டது.

பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சட்டப்பேரவை திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பென்னாகரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளருமான பிஎன்பி. இன்பசேகரன், குத்துவிளக்கேற்றி தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், நகரச் செயலாளா் வீரமணி, சேலம் ஹோட்டல் வினு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.