‘விலையேற்றத்தைக் குறைக்காமல் இலவசம் வழங்குவதாக வெற்று அறிவிப்பு’
எரிவாயு உருளை விலையேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தாமல், இலவசமாக ஆறு எரிவாயு உருளை வழங்குவதாக தமிழக முதல்வா் வெற்று அறிவிப்பை வெளியிட்டு வருகிறாா் என பிரசாரத்தில் திமுக வேட்பாளா் இன்பசேகரன் பேசினாா்.









