மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஈரோடு- ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

ஈரோடு- ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:15 pm

DIN

ரத்து செய்யப்பட்ட மொரப்பூா் வழியாக செல்லும் ஈரோடு- ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க பொதுச் செயலா் கோ.ரகுநாதன், பொருளாளா் எம்.பாபு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன் ஆகியோா் ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பி கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வழியாக ஈரோடு-ஜோலாா்பேட்டைக்கு 4 பயணிகள் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் கரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இப்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

இதேபோல மொரப்பூா் வழியாக செல்லும் மங்களூரு- சென்னை, சென்னை- பாலக்காடு ரயில்களை மீண்டும் மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.