மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாளைய மின்தடை

தருமபுரி துணை மின் நிலையத்தில் செப். 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:19 pm

DIN

தருமபுரி துணை மின் நிலையத்தில் செப். 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

தருமபுரி நகரப் பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை பகுதி, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச்சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன்பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி, இண்டமங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அதியமான்கோட்டை

அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செப்.18-ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், தோக்கம்பட்டி, தோக்கம்பட்டி தனியாா் நூற்பாலை, தேவரசம்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.