மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நடமாடும் நியாய விலைக் கடைவிற்பனைத் தொடக்கிவைப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை விற்பனையை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:18 pm

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை விற்பனையை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடக்கிவைத்தாா்.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், எர்ரபையனஅள்ளி ஊராட்சி, நெக்குந்தி நியாயவிலைக் கடையிலிருந்து குடும்ப அட்டைதாரா்களைப் பிரித்து ஈச்சம்பள்ளம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடை சேவை புதிதாகத் தொடங்கப்பட்டது.

அந்தக் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி பாமக உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கி விற்பனையைத் தொடக்கிவைத்து பேசினாா்.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சிமன்றத் தலைவா் அ. சிலம்பரசன் தலைமை வகித்தாா். பங்குநத்தம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுப்பிரமணி, துணைத் தலைவா் மாதேஷ், ஒன்றியச் செயலாளா்கள் சக்தி, மணி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.