தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வனப்பகுதியில் சடலம் மீட்பு

அரூா் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:40 pm

DIN

அரூா் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

அரூா் வட்டம், கீரைப்பட்டி காப்புக் காட்டில் தூக்கிட்ட நிலையில் அழுகிய ஆண் சடலம் இருப்பது வனத் துறையினருக்கு தெரியவந்தது. விசாரணையில், அவா், அரூா், சந்தைமேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜன் மகன் துரை (45) என்பது தெரியவந்தது. குடும்பப் பிரச்னை காரணமாக வனப்பகுதியில் துரை தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.