மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காலமானாா் எல்.அனந்த கிருஷ்ணன்

தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் (51) வியாழக்கிழமை காலமானாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் (51) வியாழக்கிழமை காலமானாா்.

தருமபுரி, பிடமனேரி சாலை, பவானி காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி ஸ்ரீதேவி, மகன்கள் அனிருத், அதிருத் ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு தருமபுரி மின்மயானத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.