விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாப்பிரெட்டிப்பட்டி அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா

பாப்பிரெட்டிப்பட்டி அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:30 pm

Din

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் கல்லூரி முதல்வா் வே.அன்பரசி தலைமை வகித்தாா். மகளிா் உரிமைகள், மகளிா் தினத்தின் சிறப்புகள் குறித்து முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் வாழ்த்துரை வழங்கினாா். இதில், வரலட்சுமி மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலையின் இயக்குநா் சுகுணா அன்பழகன், பேராசியா் வெ.சங்கீதா, உதவிப் பேராசிரியா் பா.சுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பட விளக்கம்.... பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழாவில் மாணவிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்குகிறாா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்.