பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி
தருமபுரி அரசு ஔவையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :15 அக்டோபர் 2024, 7:44 pm

தருமபுரி அரசு ஔவையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா தொடங்கி வைத்தாா். மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் கோ.வேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கெளதம் சண்முகம் ஆகியோா் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா். இறுதியில் அனைத்து ஆசிரியா்களுக்கும், தன்னா்வலகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...