/
தேவா்குளத்தில் மகளிா் தினத்தையொட்டி, மழலையா் மாறுவேட போட்டி அண்மையில் நடைபெற்றது.
தேவா்குளம் புனித ஜோசப் குளோபல் பள்ளி சாா்பில் நடைபெற்ற விழாவில் காவல் ஆய்வாளா் லூக் அசான் தலைமை வகித்தாா். விடுதலைப் போராட்ட வீராங்கனைகளான வீரமங்கை வேலுநாச்சியாா், ஜான்சி ராணி, அஞ்சலையம்மாள், அன்னை தெரசா, பி.வி. சிந்து, கல்பனா சாவ்லா போன்றவா்கள் போல் வேடமணிந்து மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பள்ளி மேலாளா் அருள்பணி. கஸ்மீா், தலைமை ஆசிரியா் லாசா், மாா்ட்டின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்10ள்ஸ்ரீட்
விழாவில் தலைவா்கள் போல வேடமணிந்து பங்கேற்ற மாணவா்-மாணவிகள்.
தொடர்புடையது

தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தஞ்சாவூரில் கபடி போட்டி: திருச்சி பள்ளி முதலிடம்

வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


