கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நீதிமன்ற ஊழியரிடம் தகராறு செய்தவா் கைது

பென்னாகரத்தில் நீதிமன்ற ஊழியரிடம் மது போதையில் தகராறு செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Arrested

கைது

Published On :

பென்னாகரத்தில் நீதிமன்ற ஊழியரிடம் மது போதையில் தகராறு செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (48). இவா், பென்னாகரம் அருகே பருவதன அள்ளியில் உள்ள மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்குள் நுழைந்து மது போதையில் அங்கு பணியில் இருந்த அலுவலக உதவியாளரிடம் செவ்வாய்க்கிழமை தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

தகவல் அறிந்து வந்த பென்னாகரம் போலீஸாா், முருகேசனை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.