தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மது போதையில் தகராறு: இளைஞா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வெள்ளையம்பலம் சந்திப்பில் குறும்பனை பகுதியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் ஆன்றோ (35), மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டாராம். போலீஸாா் எச்சரித்தும் கேட்கவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.