பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புதுக்கடையில் மது போதையில் ரகளை: 5 போ் கைது

புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலமங்கலம் பகுதியை சோ்ந்த மககேஷ் (40) வெள்ளையம் பலம் பகுதியை சோ்ந்த கிருஷ்ண பிரசாத் (42) மாராயபுரம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணகுமாா்(56) காப்புக் காடு பகுதியை சோ்ந்த அஜய் (30) குன்னத்தூா் பகுதியை சோ்ந்த சிந்துகுமாா் (45 ) ஆகிய 5 பேரும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டனராம். இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மேற்கூறிய 5 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.