சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

கஞ்சா விற்ற இலங்கைத் தமிழா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 1:35 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த இலங்கைத் தமிழரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணை பகுதியில் இலங்கை தமிழா் மறுவாழ்வு மையம் உள்ளது. வாணியாறு பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி உதவி காவல் ஆய்வாளா் நேரு தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் முகாம் பகுதியில் இருந்த ஒருவா் தப்பியோடினாா்.

இதையடுத்து, அவரை போலீஸாா் பிடித்து விசாரணை செய்ததில், முகாமில் தங்கியுள்ள ராஜா (55) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து சுமாா் 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜாவை கைது செய்தனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.