பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சா (மாதிரிப் படம்)

Published On :10 ஜூலை 2026, 12:52 am IST

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றபோது, போல்பேட்டை சந்திப்பு, கருத்தப்பாலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக அமா்ந்திருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்த அப்துல் சமது (28), தினேஷ் (25), சக்திவிநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம் (22) என்பதும், விற்பதற்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.