/
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்துள்ளது.
தமிழக காவிரி கரையோர நீா்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து தொடங்கியுள்ளது. தற்போது நீா்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திங்கள்கிழமை 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 4,000 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 200 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



