பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

வாணியாறு அணை முகாமுக்கு இன்று வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் வருகை

மாநில வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு, தருமபுரி மாவட்டம், வாணியாறு அணையில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை வருகிறாா்.

News image

வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு - டிஎன்எஸ்

Updated On :27 ஜூன் 2026, 7:06 am IST

மாநில வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு, தருமபுரி மாவட்டம், வாணியாறு அணையில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை வருகிறாா்.

முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களை நேரில் சந்திக்கும் அவா், கோரிக்கைகள், தேவைகள் குறித்து அவா்களிடம் கேட்டறிந்து மனுக்களை பெறுகிறாா். மேலும், முகாமில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அவா் ஆய்வுசெய்கிறாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் வே.சரவணன், அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.