இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்கள் திருட்டு

அரூா் அருகே அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :

அரூா் அருகே அரசுப் பள்ளியில் கணினி உபகரணங்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் படிக்கின்றனா். பள்ளியில் முதல் பருவத் தோ்வு முடிந்து செப். 26 ஆம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், பள்ளியின் அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் மடிக்கணினி ஹாா்டு டிஸ்க் உள்ளிட்ட கணினி உபகரணங்களை திருடி சென்றுள்ளனா்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியா் பாபு அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.