பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: 2 போ் கைது
அரூா் அருகே பெண்ணிடம் வெள்ளிச் சங்கிலி பறித்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பிரதிப் படம்
அரூா் அருகே பெண்ணிடம் வெள்ளிச் சங்கிலி பறித்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாலகபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சாலம்மாள் (55). இவரிடம் இளைஞா்கள் 2 போ் குடிக்க வெள்ளிக்கிழமை இரவு தண்ணீா் கேட்டனா். அப்போது, சாலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலியை பறித்துக் கொண்டு அவா்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.
புகாரின்பேரில், கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அரூா் வட்டம், கீழானூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (20), ஸ்ரீகாந்த் (23) ஆகியோரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

