நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

குப்பச்சிப்பாறையில் 4 மணி நேரம் மின்நிறுத்தம்

குப்பச்சிபாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.18,  20 ஆகிய தேதிகளில் 4 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என

Updated On :18 ஏப்ரல் 2018, 7:49 am IST

குப்பச்சிபாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.18,  20 ஆகிய தேதிகளில் 4 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,  அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குப்பச்சிப்பாறை பீடரில் கம்பி மாற்றும் பணி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, ஏப்.18,  20 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் குப்பச்சிப்பாறை, குருபரப்பள்ளி,  கங்கசந்திரம்,   பீமாண்டப்பள்ளி, குந்தாரப்பள்ளி,  கக்கன்புரம், மணியாண்டப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.