எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சென்னையைச் சேர்ந்தவர் கைது

ஒசூரில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சென்னையைச் சேர்ந்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 12:04 am

DIN

ஒசூரில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சென்னையைச் சேர்ந்தவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
ஒசூர் நகரக் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் வீடு புகுந்து திருடி வந்த சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இவர் வேலூர் மாவட்டம், சிங்கார நகர் முருக்கேரி குப்பத்தில் வசித்து வந்தார். வழிப்பறி, திருட்டு வழக்குகள் என பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட வெங்கடேஷ், அண்மையில் ஒசூர் மகாலட்சுமி நகரில் வீடு புகுந்து திருடினார். இதையடுத்து, எஸ்பி மகேஷ்குமார் பரிந்துரையின் பேரில் வெங்கடேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.