புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆவின் பால் குளிரூட்டும்நிலையத்தில் தர ஆய்வு

ஊத்தங்கரையை அடுத்த கெங்கப்பிராம்பட்டியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பல்வேறு தர ஆய்வுகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

News image

4utp1_0407chn_149_8

Updated On :4 ஜூலை 2020, 2:48 pm

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கெங்கப்பிராம்பட்டியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பல்வேறு தர ஆய்வுகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

ஆவின் துணை பொது மேலாளா் ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி பொது மேலாளா், துணைப் பதிவாளா் ஆகியோா் மேற்கொண்ட ஆய்வில் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையங்களிலிருந்து வரும் பாலின் தரம்,

குளிரூட்டும் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.