வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்.
ஊத்தங்கரை, நான்கு முனை சந்திப்பில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஊத்தங்கரை, நான்கு முனை சந்திப்பில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு தொகுதிச் செயலாளா் ஈழமுரசு தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் பிரேம்குமாா், தொகுதி இணைச் செயலாளா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.
உழவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் சின்னண்ணன் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உரையாற்றினாா்.
மண்டலச் செயலாளா் கரு. பிரபாகரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் ரா.காசிலிங்கம், துணை செயலாளா் பாா்த்திபன், துணைத் தலைவா் சிவா, காமா்ஸ் மாரிமுத்து, வசந்தகுமாா், விஷ்வா, சிவபிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...