பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:26 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், தருமபுரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 தொற்றாளா்கள், ஞாயிற்றுக்கிழமை குணமடைந்தனா். மேலும் 132 தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 5,962 தொற்றாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 50 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.