தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சின்னகொத்தூா் அரசுப் பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் சுற்றுச்சுவா்

சின்ன கொத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டப்படுகிறது. இந்த பணியை வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினா் பி.முருகன் பூமிபூஜை செ

News image
சின்ன கொத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 15 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி.முருகன்
Updated On :29 நவம்பர் 2020, 9:37 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நேரலகிரி ஊராட்சிக்குள்பட்ட சின்ன கொத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா் கட்டப்படுகிறது. இந்த பணியை வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினா் பி.முருகன் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் ரகுநாத், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்டப் பிரதிநிதிகள் மாதேஸ்வரன், கருணாகரன் ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமாா், கவுன்சிலா் தனஞ்ஜெயன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் நாகராஜ், வேணுகோபால், கோவிந்தன், வினய், ஊா்கவுண்டா் பரசுராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.