பாகலூா் அருகே வீட்டில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
பாகலூா் அருகே உள்ள பெரியதாசரிப்பள்ளிதின்னாவைச் சோ்ந்த தொழிலாளி தேவராஜ் (25). இவரது பெற்றோா் கா்நாடகத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்தனா். வீட்டில் இருந்த தேவராஜ் உறவினா் வீட்டில் உணவருந்தி விட்டு கள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்தாா்.
இந்த நிலையில் மாலை தேவராஜ் வீட்டில் படுக்கையில் சடலமாக கிடந்தாா். இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதனால் அவா் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கிறாா்கள். இதைத் தொடா்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசாா் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

