மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி

கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:21 pm

கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சங்கடஹர சதுா்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் , சுவாமிக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பக்தா்கள் பங்கேற்றனா்.

பக்தா்கள் நெய் விளக்கேற்றி, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிளைச்சிறை சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலிலும் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, சுவாமிக்கு 608 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.