கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொடா்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒசூா், கிருஷ்ணகிரி, பா்கூா், மத்தூா், ஊத்தங்கரை, சூளகிரி, வேப்பனப்பள்ளி, தளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 56 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 76 வயது மூதாட்டி உள்பட 16 பெண்கள், 4 வயது சிறாா் உள்பட 40 ஆண்கள் என மொத்தம் 56 போ், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...