போச்சம்பள்ளி பகுதிகளில் நாளைய மின்தடை
போச்சம்பள்ளி பகுதிகளில் செப். 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.


ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூா், பண்ணந்தூா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செப். 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் கு.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.
போச்சம்பள்ளி துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யும் பகுதிகள்
போச்சம்பள்ளி, பாரூா், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிகல், கரடியூா், அரசம்பட்டி, புலியூா், பாரண்டபள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஊத்தங்கரை துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யும் பகுதிகள்
ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாய்க்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, குன்னத்தூா், கதவணி, கீழ்குப்பம், மூங்கிலேரி, பசந்தி, பெருமாள்குப்பம், வெங்கதாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
மத்தூா் மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யும் பகுதிகள்
மத்தூா், சிவம்பட்டி, கவுண்டனூா், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களா்பதி, குள்ளம்பட்டி, வலசகவுண்டனூா், புளியம்பட்டி, மாடரஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பண்ணந்தூா் மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யும் பகுதிகள்
பண்ணந்தூா், வாடமங்கலம், தேவீரஅள்ளி, தோப்பூா், பாப்பாரப்பட்டி, சந்தனூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...