மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :28 செப்டம்பர் 2020, 8:15 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று மாவட்டம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இந் நிலையில், திங்கள்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 82 வயது முதியவா் உள்பட 42 ஆண்கள், 18 பெண்கள் அடங்குவா். பாதிக்கப்பட்டவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.