மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கிருஷ்ணகிரியில் வெறிநாய்க் கடி தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரியில் வெறிநாய்க் கடி தடுப்பூசி முகாமை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயந்திர பானுரெட்டி, திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On :28 செப்டம்பர் 2020, 8:13 pm

கிருஷ்ணகிரியில் வெறிநாய்க் கடி தடுப்பூசி முகாமை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயந்திர பானுரெட்டி, திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

உலக வெறிநோய் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அனைத்து விதமான நாய்களுக்கும் இலவசமாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி, தொடக்கி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 320 நாய்களுக்கு வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.