மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல்வி உதவித்தொகை வழங்கல்

ஊத்தங்கரைஅரசு தொடக்கப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உதவித்தொகை, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:11 pm

DIN

ஊத்தங்கரைஅரசு தொடக்கப் பள்ளியில் அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கல்வி உதவித்தொகை, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் த.பிரபாவதி, காா்டு என்.ஜி.ஓ. ரூபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, கல்வி உதவித்தொகை, புத்தாடைகளை சிவானி த.மோகன்ராஜ், த.அசோக், துகின் குணவதி, ராமன், சோளக்காப்பட்டி செ.செந்தில், சி.மௌலி,சந்தியா ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் ஷகிலா, பானுமதி மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனா். முன்னதாக ஆசிரியை ச.உமா வரவேற்றாா். ஆசிரியா் ர.சக்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.