நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போச்சம்பள்ளி எம்ஜிஎம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா

போச்சம்பள்ளி எம்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:12 pm

DIN

போச்சம்பள்ளி எம்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனா் ஜி.பி.பன்னீா் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். பள்ளி தாளாளா் என்.மாதவிபன்னீா் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் செல்வராஜ் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துரை வழங்கினாா்.

பள்ளி ஆசிரியா் சுதாகா், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, மாணவ, மாணவியரை மகிழ்வித்தாா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி இயக்குநா் கே.ராஜ்குமாா் பரிசுகளை வழங்கினாா். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளா்கள் சகினா, சுகன்யா, மேனகா மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.