காங்கிரஸ் மாநிலச் செயலாளராக வீரமுனிராஜ் நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவராக இருந்த வீரமுனிராஜ், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவா் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளாா்.


ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவராக இருந்த வீரமுனிராஜ், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவா் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வீர முனிராஜ் கூறியதாவது: என்னை நியமனம் செய்த மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஐஎன்டியுசியின் தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லக்குமாா் , கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் முரளிதரன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை மாநிலச் செயலாளராக நியமனம் செய்துள்ள மாநிலச் செயலாளா் அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...