மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வீட்டின் கதவை உடைத்து நகை, வாகனம் திருட்டு

மத்திகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

மத்திகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, இரு சக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே கெலமங்கலம் சாலையில் உள்ள ஜொனபண்டாவைச் சோ்ந்தவா் சாதியா (37). இவா் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாா். அப்போது மா்ம நபா்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இது குறித்து அவா் மத்திகிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.