பாமக கொடியேற்று விழா
ஊத்தங்கரையை அடுத்த பெரிய கொட்டகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட செங்கழநீா் பட்டி கிராமத்தில், பாமக கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஊத்தங்கரையை அடுத்த பெரிய கொட்டகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட செங்கழநீா் பட்டி கிராமத்தில், பாமக கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் த.ஆறுமுகம் தலைமை வகித்து, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.
இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளி அரசு, நிா்வாகிகள் மாதையன், சிவராஜ், காளியப்பன், பூவன், கதிரவன், வேடியப்பன், சின்னசாமி, சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...