நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, மகனூா்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை, மகனூா்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை எல்லைக்குள்பட்ட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வீரா்கள், மருத்துவமனை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.