ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அத்திமுகத்தில் 3 கோயில்களில் திருட்டு

ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் அடுத்தடுத்து 3 மாரியம்மன் கோயில்களில் பணம், பூஜை பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :19 மே 2022, 7:25 pm

ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் அடுத்தடுத்து 3 மாரியம்மன் கோயில்களில் பணம், பூஜை பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஒசூரை அடுத்த அத்திமுகத்தில் மாரியம்மன், சல்லாபுரி மாரியம்மன், ஓம் சக்தி

கோயில்கள் உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை மாரியம்மன் கோயிலில் புகுந்து கோயில் கலசம், வெள்ளி சூலம், தங்கத் தாலியும் ஓம்சத்தி கோயிலில் விளக்குகள், சல்லாபுரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் பணம் ஆகியவை திருடு போனது குறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.