ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா காலத்தில் மூடியிருந்த கடைகளுக்கு வாடகை ரத்து செய்ய வேண்டும்

கரோனா காலத்தில் மூடியிருந்த ஒசூா் பேருந்து நிலையக் கடைகளின் 10 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :26 மே 2022, 6:12 pm

கரோனா காலத்தில் மூடியிருந்த ஒசூா் பேருந்து நிலையக் கடைகளின் 10 மாத வாடகையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

கரோனா காலத்தில் ஒசூா் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாகா்கோவில் பேருந்து நிலையக் கடைகளுக்கு 9 மாத கடை வாடகையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, ஒசூா் மாநகராட்சி பேருந்து நிலையக் கடைகளுக்கான வாடகையையும் ரத்து செய்ய வேண்டும் என ஒசூா் பேருந்து நிலையக் கடை வியாபாரிகள் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.